rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
Home
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
bala murugan
Categories
Blogs
Poetry
Thoughts
Photography
Art
Philosophy
A MOMENT OF JOY
jokes
Meditation
FRIEND
tamil
Tamil Poetry
intrest thinking
Books
Tamil Blogs
Favourites 1
kavish rose
What is an RSS feed?
RSS Feed 
balaengg1.rediffiland.com/ 
Recent Posts
By  bala murugan   15:25 | 11/Nov/2007 | 1 Comment(s)
ஆ¯ன்¯மீக¯மு¯ம் ¯தியான¯மும் : அ¯ன்னை ¯விள¯க்க¯ம்!

ஆ¯ன்¯மீக¯மு¯ம் ¯தியான¯மும் : அ¯ன்னை ¯விள¯க்க¯ம்!
நீ உன்னுடைய ஒருமுனைப்புச் சக்தியை எல்லாம் மனத்தையோ பிராணனையோ தூலப்பொருளையோ சார்ந்த ஒரு முனையில் குவிப்பதில் வெற்றி பெற்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீ அதை ஊடுருவி இன்னொரு உணர்விற்குச் சென்றுவிடுவாய். இன்னுஞ்சிலர், தங்களுடைய தலையிலிருந்து எல்லா இயக்கங்களையும் விரட்டிவிட்டு மோன அமைதிபெற முயல்வார்கள். இது மிக மிகக் கடினம்; இருபத்தைந்து ஆண்டுகள் முயன்றும் வெற்றிபெறாதவர்கள் இருக்கிறார்கள், ஏனெனில் இது காளையைக் கொம்புகளைப் பிடித்து அடக்குவதைப் போன்றது.

இன்னுமொரு வகையான தியானம் உள்ளது. இதில் நீ எண்ணங்களை நிறுத்த முயலாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் பல எண்ணங்கள் இயந்திரத்தன்மை கொண்டவை, இவற்றை நீ நிறுத்த முற்பட்டால் அதற்கு பல ஆண்டுகள் தேவைப்படலாம், அதன் பின்னரும் பலன் நிச்சயமில்லை. ஆகவே அப்படிச் செய்யாமல் உனது உணர்வையெல்லாம் ஒன்று திரட்டி, உன்னால் எவ்வளவு அமைதியாக இருக்க முடியுமோ அவ்வளவு அமைதியாக இருக்க வேண்டும், புற விஷயங்கள் எதிலும் உனக்குச் சிறிதும் அக்கறை இல்லாததைப் போல் அவற்றிலிருந்து நீ விலகி நிற்க வேண்டும். பிறகு திடீரென உன்னுடைய ஆர்வத் தீயைத் தூண்டி வருவதையெல்லாம் அதில் விட்டெறிந்து தீ உயர உயர, இன்னும் உயர உயரச் சுடர்விட்டு எரியும்படி செய்ய வேண்டும். அந்தச் சுடருடன் உன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் உன்னுடைய உணர்வின், ஆர்வத்தின் கடை கோடி முனைக்கு உயர்ந்து செல்ல வேண்டும் - விளையக் கூடிய பயனைப் பற்றி ஒரு நிமிடங்கூடச் சிந்திக்காமல், எது நடக்கக்கூடும் என்றோ, குறிப்பாக எது நடக்காது போகலாம் என்றோ எண்ணமிடாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வரவேண்டும் என்று ஆசைப்படாமல், ஆர்வம் மட்டும் இருக்க வேண்டும், அது மேலே மேலே மேலே உயர்ந்து செல்ல வேண்டும், இவ்வாறு மேலே சென்றுகொண்டிருக்கிற இடைவிடாத ஒருமுனைப்பில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிற ஆர்வத்தினால் ஏற்படுகிற மகிழ்ச்சிக்காகவே ஆர்வமுற வேண்டும். அப்பொழுது என்ன நேருகிறதோ அதுவே உனக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும் என்று உறுதி கூறுவேன். அதாவது, நீ இதைச் செய்தால், எவ்வளவு தூரம் முன்னேறுவதற்கு உன்னிடம் வாய்ப்பிருக்கிறதோ அவ்வளவு தூரம் நீ முன்னேறுவாய். முன்னேறுவதற்கான வாய்ப்புகள் எல்லோரிடமும் ஒன்று போலிராது. ஆனால் அப்பொழுது மோனமாக இருக்க முயலுதல், தோற்றங்களுக்குப் பின்னால் போதல், பதிலளிக்கும் சக்தியை அழைத்தல், உனது கேள்விகளுக்குப் பதில்களையெல்லாம் உண்மையல்லாத ஆவிபோல் மறைந்து போகும். இந்தச் சுடரில் மேலேறும் இந்த ஆர்வத்தில் உணர்வோடு வாழ்வதில் நீ வெற்றிபெற்றுவிட்டால், உடனடியாகப் பலன் கிடைக்காவிட்டாலும், சில நாட்கள் சென்றபின் ஏதாவது நிகழும்.

Permalink 
By  bala murugan   15:05 | 11/Nov/2007 | 1 Comment(s)
நினைவுகளிலĮ 1; பெளர்ணமி நிஜத்தில் அமாவாசை


நான் படித்தததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கே!!!!!!!!!...................

ஜன்னலின் வழியே கற்பனை வானில்
பெளர்ணமி நிலவை ரசிப்பதாய்
உன்னை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்
நமக்குள் மன்னிக்கவும்
எனக்குள்ளும் நேசம் என்னும் விதையை
விதைத்து சென்றவன் நீதானா.........
அறிமுகம் ஆகாமலேயே முதன்முதலில் செல்லமாய்
நீ தந்த புன்னகைக்குள்
என்னை நான் தொலைத்துவிட்டேனா....!!!
கணினி வேகத்தையும் மிஞ்சிவிடும்
உன் துறுதுறு பேச்சில்தான் எத்தனை வேகம்
உன் வித்தியாசமான செய்கைகள்
அனுமதில்லாமல் என்னை ஆக்ரமித்ததோ
உன்னருகே வர வெட்கப்பட்டு தொலைவிலேயே
உன்னை கடக்கும் கணங்கள்கூட
என் மனம் பஞ்சாய் பறந்ததே
கடைகடையாய் தேடி
உன் மோதிரத்தைப்போன்று வாங்கி அணிந்தபோது
ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி
நீ தெரியாமல் விட்டுச் செல்லும்
துண்டு காகிதங்கள்கூட பொக்கிஷமாய்
என் அலமாரிக்குள் அரங்கேற்றம் செய்தனவே
உன்னைவிட உன் கையெழுத்தை அதிகமாய்
போட்டு பழகியவள் நான் தானோ
நீ தேர்வில் தோற்றபோது
என் கண்ணில் அல்லவா நீர் வழிந்தது
உன் பிறந்தநாளுக்கென்று அலைந்து வாங்கிய
வாழ்த்து அட்டைகள் பரிசுப்பொருட்கள்
உன்னிடம் வர துடித்து குவியலாய்
அலமாரிக்குள் அடைப்பட்டதே
நீ தற்செயலாய் என்னைப் பார்க்கும்
சமயங்களில்கூட பூகம்பமே ஏற்பட்டதுபோன்று
நான் திகைத்த நொடிகள்
இப்படி எத்தனை எத்தனையோ நடந்தேறின
இறுதியாய் மென்று விழுங்கி
என் காதலைச் சொன்னபோது மன்னிக்கவும்
என் வாழ்வை அர்ப்பணித்தப்போது
பேசாமல் பழகாமல் காதலா
நீ யாரென்றே தெரியாதே புயலாய்
உன்னடமிருந்து வந்த சொற்கள்
என் வாழ்வை அடித்து சென்றது
இதுதான் ஒருதலைக்காதலா
மெது மெதுவாகவே புரிகிறது
என் அலமாரியில் உன்னை எண்ணி
பொக்கிஷப்படுத்தினவைகளைகூட
என்னால் எறிந்துவிடமுடியாது
பின் இதயத்தில்
உன்னையே எண்ணி உருகி உருகி
சேமித்த காதலைதான்
ஒரு நொடியில் எறிந்துவிடமுடியுமா........??
இன்பமான நினைவுகளை ஏற்கும் இதயம்
துன்பமான நினைவுகளை ஏற்க மறுக்கிறதே
விழியில் வ்ழியும் கண்ணீரால் கற்பனை கலைந்து
நிஜ உலகத்துக்கு வருகிறேன்
விழிகள் வானில் வெண்ணிலவைத் தேடுகின்றன
அப்பொழுதுதான் இன்று அமாவாசை என்று
கண்களுக்குப் புரிகிறது
இதயமோ இன்று மட்டுமல்ல என்றும்தான்
அமாவாசை என்று புரிய மறுக்கிறது

Permalink 
By  bala murugan   15:02 | 11/Nov/2007 | 0 Comment(s)
துரை கண்ட சீதை

This is the one that I got from my mail may you like it.

ஐயோ பெண்ணே!!!

முதலாம் ஆண்டு சேர்கையில்
உனை பல பேர் வசம் பாட கேட்டதுண்டு!!!
நானும் ஒருவனானேன்!
இரண்டாமாண்டு துவக்கம்;
வகுப்பறைக்கு ஒரு நாள் மது அருந்தி வருகையில்
பல பேர் முகம் சுழிக்க
நீ மட்டும் உன் மழலை பேச்சால் தெளிய வைத்தாய்!!!
மயக்கத்தை மட்டும் அல்ல... என்னையும் தான்!!!
அன்று தொடங்கிய நட்பு....
என்னுள் ஒரு புது உலகம்!!!
எனில் காட்டிய அன்பு கோவம் பெறவே
குடித்தார் போல் நடித்த நாடகம்!!!
உன்னில் உரிமை கூட கூட
மனதில் சின்ன தடுமாற்றங்கள்!!!
நான் உனக்கு வழங்கிய உரிமை காரணமாக ;
யாருமில்லா வகுப்பறையில்
நீ துவங்கிய தொடக்கம்....
" சொன்னா கோச்சிக்க மாட்டியே???
உன்கிட்ட சொல்ல கூடாதுணு தான் தோணுது... ஆனா உன்கிட்ட மறைக்க விரும்பல "
சூரியகிரகணம் மறைவது போல் ஒரு ஆனந்தம்!!!
அவள் சொன்ன முதல் வார்த்தை-
நான் ஒருவனை காதல் கொள்ள
அவனோ எண்ணில் தவறாக நடக்க
நான் பிரிய அவன் இன்று மிரட்டுவதுமாய்.......
தொடர்ந்து கூறிய அவளின் இறுதி விடை - its just an infactuation!!!
இதயம் மௌனமாய் சிதைந்தாலும்
உள்ளே அவளின் துடிப்பை நான் உணர்ந்தேன்!!!
தேற்றிய பின் தொடர்ந்த என் நட்பு.... அவள் துயர் துடைத்து
எண்ணில் காதல் அரும்பி...... மலர்ந்து கொண்டிருந்தது!!!
சோகத்தில் தோள் கொடுத்தவனாய்
உறக்கத்தில் மடி கொடுத்தவனாய்...
அவள் நினைப்பு என் குருதியில் அணுக்களாய்!!!
அவள் மேல் சிறு வருத்தம்!!!
என் கையை புல்லாங்குழலாய் மாற்றிய அந்த சிறு சிகரட் துண்டு!!
வசந்தம் மலரும் நேரம்!!!
ஒரு சிறு புரளி!!!
அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று!
அதனை ஏற்க மறுத்தது மனம்...
அவளின் அந்த பாச முகம்
எனை எதையும் சிந்திக்க மறுத்தன..
என் காதல் மலர் மலரும் நேரம்....
அறிந்தேன் அவளின் காதல் மனதை... அந்த புரளி மனிதனுடன்!!!
உயிரை கொடுத்தவள் திரும்ப கேட்கிறாள்...
கொடுக்க மனமில்லை!
என் இதயத்தின் துடிப்பை அறிய வழி செய்தேன் அதே சிகரட் துண்டால்!!!
இறுதி ஆண்டு முடிந்தது!!!
எனக்கு கல்லறை கட்டியவள்
இன்று புலம்புகிறாள் வந்து....
என்னை மன்ணிபாயா என்று???
எதற்காக...
நான் மீண்டு எழுந்து வர....
தீயிட்டு கொளுததவா???
ஐயோ பெண்ணே!!!
போதும்!!! நானும் ஒரு உயிர் என்பதனை மறவாதே!!!

Permalink 
By  bala murugan   17:53 | 7/Oct/2007 | 1 Comment(s)
MY BOSS AND ME

READ INTRESATING...

When I Take a long time to finish,
I am slow,


When my boss takes a long time,

he is thorough


When I don't do it,


I am lazy,


When my boss does not do it,

he is busy,



When I do something without being told,

I am trying to
be smart,

When my boss does the same,
he takes the initiative,


When I please my boss,

I am apple polishing,


When my boss pleases his boss,

he is cooperating,



When I make a mistake,

you're an idiot.


When my boss makes a mistake,

he's only human.



When I am out of the office,

I am wandering around.


When my boss is out of the office ,

he's on business.



When I am on a day off sick ,

I am always sick.


When my boss is a day off sick ,

he must be very ill.



When I apply for leave,

I must be going for an
interview


When my boss applies for leave,


it's because he's
overworked


When I do good,

my boss never remembers,


When I do wrong,


he never forgets!!!!!!.

Permalink 
By  bala murugan   17:50 | 7/Oct/2007 | 0 Comment(s)
GOOD MORNING

What is the difference between Secretary & Personal Secretary?

Secretary :- says "good morning sir" and

Personal Secretary says " It's morning sir"

with Love

bala..........

Permalink 
By  bala murugan   17:41 | 7/Oct/2007 | 0 Comment(s)
American's expectations- Japanese Perfection

American's expectations-  Japanese Perfection

They're still laughing about this at IBM:

Apparently the computer giant decided to have some parts manufactured in
Japan as a trial project. In the specifications, they set out that they will
accept three defective parts per 10,000.


When the delivery came in there was an accompanying letter. "We, Japanese
people, had a hard time understanding North American business practices. But
the three defective parts per 10,000 have been separately manufactured and
have been included in the consignment. Hope this pleases you."

Permalink 
By  bala murugan   17:52 | 9/Sep/2007 | 4 Comment(s)
chak de

CHAK DE -----------------------------A REAL STORY
 
 
 

        Shah Rukh plays former Indian goalkeeper Mir Ranjan Negi, who fell from the grace after conceding seven goals against Pakistan in the 1982 Asian Games final, after which he was dropped from the side.

        Mir Ranjan Negi returned to the hockey field, most grudgingly, 16 years later as a coach for the women's team. India won the 1998 Asian Games gold at Bangkok. But the joy was short-lived as the ungrateful federation sacked Negi, along with six players.

 The affable Negi returned to train the girls, won the Commonwealth Games gold in 2002, again contributing as a coach.
 
 
 
 
 
 
NOW, SOME GOLDEN MOMENTS OF THIS FINAL MATCH
 
 
 
 
 
 
 

 
India's Mamta Kharab celebrates scoring the opening goal of the final against England
 

India go into a 1-0 lead against the run of play thanks to Mamta Kharab in the 21st minute of the match
After being 2-1 down at half-time, Jane Smith equalises in the 45th minute for England to force extra time
Jane Smith puts England back in contention with an all-important equaliser to the delight of the home crowd
India score a golden goal in the fifth minute of the extra period, but controversy follows
India score a golden goal but it is ruled out by the umpire, a decision which is overturned prompting an England appeal
Having initially appeared to have ruled India's golden goal out, the umpire sees the wrath of the English team
England coach Tricia Heberle confronts umpire Lyn Farrell after she allows India's golden goal to stand
India's Surja Waikhom is thrown up into the air as India celebrate Mamta Kharab's winning golden goal
India begin the celebrations as they are awarded victory and the gold medal, beating England 3-2 after extra time
England players are inconsolable at losing the women's hockey final in such controversial circumstances
Leisa King (left) and her England colleagues show their despair at losing the final to India
India are delighted with the result, which is marred by appeals from both sides, which eventually sees them emerge as the victors
In stark contrast to the England team India celebrate their gold medal
   
 
 
HATS OFF    MIR RANJAN NEGI & TEAM

Permalink 
By  bala murugan   16:03 | 2/Sep/2007 | 2 Comment(s)
Why India in trouble

 


  Why INDIA is in trouble?

Population: 100 crore

9 crore retired

30 crore in state Govt
17 crore in central Govt

(Both Category don't work)

1 crore IT professional
(don't work for India)
25 crore in school

1 crore r under 5 years

15 crore unemployed
1.2 crore u can find anytime in hospitals
Statistics says u find 79,99,998 people anytime in jail
 
The Balance  two are U & Me.


U
 are busy " checking Mails /sending fwds.. "..!!


HOW CAN I HANDLE INDIA alone?  
 
 

Permalink 
By  bala murugan   10:12 | 15/Aug/2007 | 34 Comment(s)
COLLEGE LIFE (IN TAMIL)

This is our life we are remember smetimes this .............................it for u from my mail box

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

 

ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு

 

பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!

 

விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு

ஒருத்தன்